News April 15, 2025
அரியலூர்: 12ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலை

அரியலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் காலியாக உள்ள Digital Marketing Manager பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஊதியம் ரூ.15,000 – 25,000 வரை வழங்கப்படுகிறது. விருப்பம் உள்ள 12ஆம் வகுப்பு முடித்தவர்கள் <
Similar News
News February 17, 2026
அரியலூர்: SBI வங்கி வேலை-APPLY NOW!

பாரத ஸ்டேட் வங்கியில் (SBI) காலியாக உள்ள Circle Based Officers (CBO) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 2050
3. வயது: 21 – 30
4. சம்பளம்: ரூ.48,480
5. கல்வித் தகுதி: ஏதேனும் டிகிரி
6. கடைசி தேதி: 25.02.2026
7. விண்ணப்பிக்க: <
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News February 17, 2026
அரியலூர்: 201 கிராமங்களில் சிறப்பு கிராம சபை கூட்டம்

அரியலூர் மாவட்டத்தில் உள்ள 201 கிராம பஞ்சாயத்துகளிலும் இன்று சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. கலைஞர் கனவு இல்லம் திட்டம் குறித்து மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம பஞ்சாயத்துகளிலும் சிறப்பு கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் இயற்றப்பட உள்ளன. பொதுமக்கள் கலந்துகொண்டு கலைஞர் கனவு இல்லம் குறித்தான தகவல்களை தெரிந்து கொண்டு பதிவு செய்யுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
News February 17, 2026
அரியலூர்: 552 கோரிக்கை மனுக்களை அளித்த மக்கள்

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கட்கிழமைதோறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும். அதன்படி இன்று நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் முதியோர் உதவி தொகை, இலவச வீட்டுமனை பட்டா, மாற்றுதிறனாளி உதவிதொகை, தொழில்கடன், பசுமை வீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 552 மனுக்கள் பெறப்பட்டது. இதில் அரசு துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.


