News September 3, 2025

அரியலூர்: 10th போதும் ரூ.59,900 சம்பளத்தில் வேலை!

image

அரியலூர் மக்களே, தமிழ்நாடு அரசு மின் வாரியத்தில் காலியாக உள்ள 1,794 கள உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பணிக்கு மாதம் ரூ.18,800 முதல் ரூ.59,900 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பம் உள்ளோர் அக்.2-ம் தேதிக்குள் இந்த லிங்கை <>கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கவும். வேலை தேடும் நபர்களுக்கு இத்தகவலை SHARE பண்ணுங்க!

Similar News

News September 5, 2025

அரியலூர்: தொழில் தொடங்க சூப்பர் வாய்ப்பு!

image

பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள ஆதரவற்ற பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், ரூ.10 ஆயிரத்திற்கு மேல் உள்ள உலர் மற்றும் ஈரமாவு அரைக்கும் வணிக ரீதியான எந்திரங்கள் வாங்கும்போது, மொத்த விலையில் 50% அல்லது அதிகபட்சமாக ரூ.5,000 மானியம் வழங்கப்படவுள்ளது. இது குறித்த மேலும் விவரங்களுக்கு அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகலாம் என்று ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News September 5, 2025

அரியலூர்: உங்களுடன் ஸ்டாலின் முகாம்

image

அரியலூர் மாவட்டத்தில் செப்டம்பர் 9, 2025 அன்று செந்துறை ஒன்றியத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ளது. குடிநீர், சாலை வசதி, மின்சாரம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் தொடர்பான மனுக்கள் ஏற்கப்படுகின்றன. செந்துறை ஸ்ரீ பாலாஜி திருமண மண்டபம் பொன்பரப்பி நடைபெறும். இம்முகாமில் அரசு அலுவலர்கள் நேரடியாக கலந்து கொண்டு மக்களின் கோரிக்கையைப் பதிவு செய்து விரைவான தீர்வுகளை வழங்க உள்ளனர்.

News September 4, 2025

அரியலூர்: இனி அலைச்சல் வேண்டாம் மக்களே!

image

அரியலூர் மக்களே சொத்து வரி, குடிநீர் கட்டணம், நிலத்தடி கழிவுநீர் வடிகால் வரி, தொழில் வரி செலுத்த ஓவ்வொரு அரசு அலுவலகத்துக்கு சென்று அலைய வேண்டும். <>https://tnurbanepay.tn.gov.in/ <<>>இந்த இணையதளம் மூலம் மாநகராட்சி மற்றும் நகராட்சி வரிகளை ஆன்லைனில் செலுத்தும் வசதி அறிமுகமாகியுள்ளது. இதில் பிறப்பு/இறப்பு சான்றிதழ் பதிவிறக்கம், வர்த்தக உரிமம் புதுப்பித்தல் சேவைகளையும் இதில் பெறலாம். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!