News November 23, 2025

அரியலூர்: 10th போதும் அரசு வேலை!

image

எல்லை சாலைகள் அமைப்பில் காலியாக உள்ள Vehicle Mechanic, MSW(Painter), MSW(Driver Engine Static)542 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: 10th, ITI
3. கடைசி தேதி : 24.11.2025
4. சம்பளம்: ரூ.20200 வரை
5. இதற்கு <>இங்கே <<>>க்ளிக் செய்து விண்னப்பத்தை பதிவிறக்கம் செய்து தபால் மூலம் விண்ணக்கலாம்
இத்தகவலை அனைவருக்கும் SHAREபண்ணி தெரியப்படுத்துங்க.

Similar News

News November 23, 2025

அரியலூர்: 200 பேரை பலி கொண்ட தினம் இன்று!

image

கடந்த 1956-ம் ஆண்டு நவம்பர் 23ஆம் தேதி, சென்னையில் இருந்து தூத்துக்குடி நோக்கி சென்ற ரெயில் ஒன்று அரியலூர் அருகே மருதையாற்று பாலத்தை கடந்த போது ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 200-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். இந்த கோர விபத்து நடந்து 69 ஆண்டுகள் கடந்த நிலையிலும் கூட, அரியலூர் மக்களின் மனதில் ஆறாத வடுவாக பதிந்துள்ளது.

News November 23, 2025

அரியலூர்: செல்போனில் அவசியம் இருக்க வேண்டிய எண்கள்!

image

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க

News November 23, 2025

அரியலூர்: ரேஷன் கடையில் ரேகை விழவில்லையா?

image

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால், நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க இங்கு <>க்ளிக் <<>>செய்து Grievance Redressal, அரியலூர் மாவட்டம், குடும்ப அட்டை எண் மற்றும் புகார் விவரங்களை குறிப்பிட்டு புகாரளித்தால் உங்கள் கைரேகை 7 – 10 நாட்களில் புதுப்பித்துவிடுவார்கள். புகாரில் தாமதமா : 1967 (அ) 1800-425-5901 அழையுங்க. SHARE பண்ணுங்க…

error: Content is protected !!