News May 7, 2025

அரியலூர்: 10th பாஸ் போதும்.. அரசு வேலை ரெடி

image

மத்திய அரசின் ஜிஎஸ்டி & சுங்க வரித்துறையில் காலியாக உள்ள Seaman, Greaser, Tradesman போன்ற 14 குரூப்-சி காலிபணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஊதியமாக ரூ.18000 முதல் ரூ.56900 வரை வழங்கப்படும். 10 th, ஐ.டி.ஐ முடித்த 18 – 25 வயதுக்குட்பட்ட நபர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு www.cbic.gov.in என்ற இணையத்தை பார்க்கவும். வேலை தேடும் நபர்களுக்கு இதை SHARE செய்யவும்!

Similar News

News December 17, 2025

அரியலூர்: சாலை பாதுகாப்பு குறித்து மாணவர்களுக்கு பயிற்சி

image

அரியலூர் மாவட்டம் தனியார் ITI மாணவர்களுக்கு அரியலூர் மாவட்ட போக்குவரத்து ஆய்வாளர் கார்த்திகேயன் தலைமையில், போக்குவரத்து காவலர்கள் மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் மாணவர்களின் சந்தேகங்களுக்கு பதில் அளித்தனர். இந்நிகழ்வில் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது செல்போன் பேசக்கூடாது, இருவருக்கு மேல் வண்டியில் பயணிக்க கூடாது எனவும் அறிவுறுத்தினர்.

News December 17, 2025

அரியலூர்: பட்டா வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

உங்கள் நிலங்களின் பட்டா விவரங்களை அறிய இனி அலுவலகங்களுக்கு செல்ல தேவையில்லை. உங்கள் போனில் T<>amilNilam<<>> Geo-Info என்ற செயலியை பதிவிறக்கம் செய்து அதில் உங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்யவும். பின்னர் நிலம் உள்ள மாவட்டம், வட்டம், கிராமம், சர்வே எண், உட்பிரிவு எண் ஆகியவற்றை உள்ளீடு செய்தால், நிலத்தின் பட்டா விவரம், FMB, இருப்பிடம் உள்ளிட்ட பல விவரங்களையும் தெரிந்துகொள்ளலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க.

News December 17, 2025

அரியலூர்: டிப்ளமோ போதும் ரயில்வே வேலை!

image

இந்திய ரயில்வே துறையின் கீழ் செயல்படும் பொதுத்துறை நிறுவனமான ரைட்ஸ் நிறுவனத்தில் உள்ள பல்வேறு பதவிகளுக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: பொதுத்துறை
2. பணியிடங்கள்: 150
3. வயது: அதிகப்படியாக 40
4. சம்பளம்: ரூ.16,338 – 29,735
5. கல்வித் தகுதி: டிப்ளமோ
6. கடைசி தேதி: 30.12.2025
7. விண்ணப்பிக்க: <>[CLICK HERE]<<>>
அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!