News August 14, 2024
அரியலூர் வாட்ஸ்அப் மூலம் மோசடி

அரியலூர் மாவட்ட ஆட்சியரின் புகைப்படத்தை வைத்து முகம் தெரியாத நபர்களிடமிருந்து +94785154768 என்ற எண்ணிலிருந்து வாட்ஸ்அப் கால், வாட்ஸ்அப் மெசேஜை மூலமாக அரசு அதிகாரிகளிடம் தொடர்பு கொள்வதாக கூறப்படுகிறது. இவ்வாறான அழைப்புகளை யாரும் நம்ப வேண்டாம்.
மேலும் இவ்வாறான அழைப்புகள் வந்தால் மாவட்ட நிர்வாகத்திற்கோ, காவல் நிலையத்திற்கோ தகவல் தெரிவிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News October 24, 2025
அரியலூர்: ரூ.30,000 சம்பளத்தில்..ரயில்வே வேலை!

இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகத்தில் காலியாக உள்ள 64 Hospitality Monitors பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது
1.கல்வி தகுதி: பட்டப்படிப்பு
2.சம்பளம்: ரூ.30,000/-
3.வயது வரம்பு: 18-28 (SC/ST-33, OBC-31)
4.தகுதியான நபர்கள் நேரடி நேர்காணல் மூலம் தேர்வு தேர்வு செய்யப்பட உள்ளனர்
5.மேலும் விபரங்களுக்கு <
இதனை நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
News October 24, 2025
அரியலூர்: வீட்டின் சுவர் இடிந்து இருவர் உயிரிழப்பு

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்துள்ள துளாரங்குறிச்சி கிராமத்தில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து இருவர் உயிரிழந்துள்ளனர். இந்த சுவர் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் வீட்டின் உரிமையாளர் அன்பழகன் (48) மற்றும் முருகன் கோவில் தெருவைச் சார்ந்த ராமச்சந்திரன் (60) என்பது தெரியவந்துள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.
News October 24, 2025
அரியலூர்: பைக், கார் வைத்துள்ளோர் கவனத்திற்கு!

அரியலூர் மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <


