News December 28, 2025

அரியலூர் வாகன ஓட்டிகளே இனி கவலை வேண்டாம்!

image

அரியலூர் மக்களே உங்கள் டிரைவிங் லைசன்ஸ், வண்டியின் ஆர்.சி புக் தொலைந்துவிட்டதா? கவலை வேண்டாம். உடனே <>Mparivaahan<<>> செயலியை பதிவிறக்கம் செய்து , அதில் டிஜிட்டல் லைசன்ஸ், ஆர்.சி புக்கை உங்கள் போனில் ஈஸியா பெறலாம். இந்த டிஜிட்டல் ஆவணங்களை அதிகாரப்பூர்வம் என்பதால், போலீசாரிடமும் லைசன்ஸை, ஆர்.சி புக் டிஜிட்டல் ஆவணங்களை காண்பிக்கலாம். இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

Similar News

News January 6, 2026

அரியலூர்: ரூ.2.10 லட்சம் மானியம் வேண்டுமா?

image

மத்திய, மாநில அரசின் உதவியோடு இலவசமாக மாட்டுக் கொட்டகை அமைக்க மானியம் வழங்கப்படுகிறது. அதன்படி 4 மாடுகள் வரை வைத்திருந்தால் ரூ.79,000-ம், 5 முதல் 10 மாடுகள் வரை இருந்தால் ரூ.2.10 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இதில் பயன்பெற விரும்புவோர் உங்கள் பகுதி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை அணுகலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க. <<18777234>>(பாகம்-2)<<>>

News January 6, 2026

அரியலூர்: ரூ.2.10 லட்சம் மானியம் வேண்டுமா ? (2/2)

image

1. கொட்டகை அமைக்க சொந்த இடம் இருக்க வேண்டும்.
2. ஏற்கெனவே மாடு வளர்த்து வருபவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
3. ஆவின் நிறுவனத்திற்கு அதிகளவில் பால் விநியோகம் செய்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
4. ஆடு கொட்டகை, கோழிக்கூண்டு மானியத் திட்டங்களில் பயன்பெற்றிருக்க கூடாது.
இந்த பயனுள்ள தகவலை ஷேர் பண்ணுங்க.

News January 6, 2026

அரியலூர் மாவட்டதின் முக்கிய எண்கள்!

image

1. மாவட்ட கட்டுப்பாட்டு அறை-1077
2. முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் -1800 425 3993
3. பேரிடர் கால உதவி -1077
4. குழந்தைகள் பாதுகாப்பு – 1098
5. விபத்து உதவி எண்-108
6. காவல்துறை கட்டுப்பாட்டு அறை -100
7. பாலியல் துன்புறுத்தல் தடுப்பு உதவி – 1091
8. விபத்து அவசர வாகன உதவி – 102
இந்த எண்களை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!