News September 20, 2025

அரியலூர்: வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

image

அரியலூர் மக்களே, லைசன்ஸ் வைத்திருப்போர், வாகன உரிமையாளர்கள் ஆகியோருக்கு மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலே குறிப்பிடப்பட்டோர், தங்களது லைசன்ஸ் மற்றும் ஆவணங்களில் மொபைல் நம்பரை அப்டேட் செய்ய வேண்டும். இதை RTO ஆபீஸுக்கு செல்லாமலேயே, <>இங்கே கிளிக் <<>>செய்து, அப்டேட் செய்து கொள்ளலாம். இதனை லைசன்ஸ் வைத்திருக்கும் உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

Similar News

News September 20, 2025

அரியலூர்: திருமண தடையை தீர்க்கும் திருமழபாடி கோவில்

image

அரியலூர் மாவட்டம் , திருமழபாடி என்ற ஊரில் வைத்தியநாதர் கோயில் அமைந்துள்ளது. நந்தி பகவானுக்கு இக்கோயிலில் தான் திருமணம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இங்கு திருமணத்தடை இருப்பவர்கள், இங்கு சென்று நந்தி பகவானை மனமுருகி வழிபட்டால் அவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும் என்று நம்பப்படுகிறது. இதனை உங்க நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு SHARE செய்யுங்கள் !

News September 20, 2025

அரியலூர் அருகே ரயில் மோதி பெண் பலி

image

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே வஞ்சினபுரம் கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் மனைவி சிந்தாமணி (48). நேற்றிரவு வீட்டில் இருந்து வெளியே சென்ற இவர், அருகில் இருந்த தண்டவாளத்தில் ரயில் மோதி சடலமாக கிடந்துள்ளார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த ரயில்வே போலீசார் உடலை கைப்பற்றி அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News September 20, 2025

அரியலூர் மாவட்டத்தில் இன்று பவர் கட் !

image

அரியலூர் மாவட்டத்தின் பல்வேறு துணை மின் நிலையங்களில் இன்று (செப்.20) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக அரியலூர், தேளூர், உடையார்பாளையம், இடையார், செந்துறை, பொய்யாதநல்லூர், வி.கைகாட்டி, ரெட்டிப்பாளையம், பொன்பரப்பி, குழுமூர், நின்னியூர், ஓ.கூத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் பணிகள் நிறைவடையும் வரை மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!