News December 27, 2025

அரியலூர்: ரோந்து காவலர்களின் விபரங்கள்

image

அரியலூர் மாவட்டத்தில், இன்று (டிச.26) இரவு 10 மணி முதல், காலை 6 மணி வரை, இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!

Similar News

News January 2, 2026

அரியலூர்: சான்றிதழ் தொலைந்துவிட்டதா? Don’t Worry

image

அரியலூர் மக்களே சாதி சான்றிதழ், பிறப்பு/இறப்பு சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் தொலைந்து விட்டால் இனிமே தாசில்தார் அலுவலகத்துக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் வீட்டில் இருந்தபடியே உங்கள் மொபைல் போனிலே ஈஸியா டவுன்லோடு செய்துக்கொள்ளலாம். இந்த <>லிங்கில்<<>> சென்று உங்கள் சான்றிதழ் எண்ணை பதிவிட்டு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஷேர் செய்து மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்க!

News January 2, 2026

அரியலூர்: தங்கத்தை போலீசில் ஒப்படைத்தவருக்கு பாராட்டு

image

செந்துறையில் அடகு கடை ஒன்றில் பணியாற்றி வருபவர் சந்திரசேகர். இவர் செந்துறை பஸ் நிலையத்தில் 1½ பவுன் தாலி சங்கிலியை கீழே கிடந்ததாக செந்துறை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். அதே நேரத்தில் தாலியை இழந்ததாக புகார் அளித்த இளமதி (35) என்பவரை போலீசார் அழைத்து, தாலியை மீண்டும் வழங்கினர். சந்திரசேகரின் இந்த நேர்மையான செயல் பொதுமக்களின் பாராட்டைப் பெற்றுள்ளது.

News January 2, 2026

அரியலூர்: 22,000 பணியிடங்கள்.. ரயில்வே அறிவிப்பு

image

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB), நாடு முழுவதும் காலியாக உள்ள குரூப் ‘D’ பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 22,000
3. வயது: 18 – 33
4. சம்பளம்: ரூ.18,000/-
5. கல்வித் தகுதி: 10th, ITI
6. கடைசி தேதி: 20.02.2026
7. விண்ணப்பிக்க: <>[CLICK HERE]<<>>
அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!