News February 10, 2026
அரியலூர்: ரேஷன் கடை செயல்படுவதில் சிக்கல்!

தமிழ்நாடு அரசு நியாயவிலை கடை பணியாளர் சங்கம் சார்பில், அரியலூர் மாவட்டத்தில் இன்று (பிப்.10) முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற உள்ளதாகவும், பிப்ரவரி 10, 11, 12 ஆகிய மூன்று தினங்கள் பணிக்கு செல்லாமல், தொடர் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற உள்ளதாக அச்சங்கம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News February 11, 2026
அரியலூர்: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

அரியலூர் மக்களே, உங்கள் தொலைந்த ஆதார் கார்டை மீண்டும் வாங்க இனி அங்கும் இங்கும் அலைய வேண்டாம். உங்களது போனில் ‘90131 51515’ என்ற உதவி மைய எண்ணை SAVE செய்து, அதில் வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். அது வேலை செய்யாத பட்சத்தில் இங்கே <
News February 11, 2026
அரியலூர்: டிகிரி போதும் – வங்கி வேலை ரெடி

பாரத ஸ்டேட் வங்கியில் (SBI) காலியாக உள்ள Circle Based Officers (CBO) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 2050
3. வயது: 21 – 30
4. சம்பளம்: ரூ.48,480
5. கல்வித் தகுதி: ஏதேனும் டிகிரி
6. கடைசி தேதி: 18.02.2026
7. விண்ணப்பிக்க: <
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News February 11, 2026
அரியலூர்: பேராசிரியர்கள் தொடர் போராட்டம்!

அரியலூர் மாவட்டம் காத்தான்குடி காடு அண்ணா பல்கலைக்கழக உறுப்பு பொறியியல் கல்லூரியில் பணியாற்றி வரும் தற்காலிக பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தற்காலிக ஆசிரியர்களை பணி வழங்காமல் காலம் தாழ்த்தி வரும் உயர்கல்வி துறையை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பதவி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


