News May 7, 2025

அரியலூர்: ரூ.49,000 சம்பளத்தில் பேங்க் வேலை!

image

மத்திய பொதுத்துறை நிறுவனமான யூனியன் வங்கியில் உதவி மேனேஜர் பதவிக்கான 500 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஏதேனும் பட்டப்படிப்புடன் கூடிய CA/CS/CMA முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மாத ஊதியமாக ரூ.48,480 முதல் ரூ.85,920 வரை வழங்கப்படும். 22 முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள் <>www.unionbankofindia.co.in <<>>என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் உங்க நண்பருக்கு SHARE செய்யவும்!

Similar News

News December 15, 2025

அரியலூர்: மக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டம்

image

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. பொதுமக்கள் தங்களது மனுக்களை நேரடியாக ஆட்சியரிடம் வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பசுமை வீடுகள், இலவச மனை பட்டா, கடனுதவி, முதியோர் உதவித்தொகை, பட்டா மாற்றம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனுக்களை, மாவட்ட ஆட்சியரிடம் அளித்து பயனடையுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 15, 2025

அரியலூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

அரியலூர், ஆண்டிமடம் புனித மார்த்தினார் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் நாளை நடைபெறுகிறது. இந்த முகாமில் பல்வேறு துறை சார்ந்த டாக்டர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கலந்து கொண்டு 18 வயது வரையுள்ள மாற்றுத்திறனாளி குழந்தைகளை பரிசோதனை செய்து, மருத்துவ மதிப்பீடு செய்யவுள்ளனர். இதில், தகுதியுடைய குழந்தைகளுக்கு அவர்களுக்கான நலத்திட்ட உதவிகள் செய்யப்படும் என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

News December 15, 2025

அரியலூர்: இரவு ரோந்து காவலர்களின் விபரங்கள்

image

அரியலூர் மாவட்டத்தில், இன்று (டிச.14) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!