News October 12, 2025
அரியலூர் ரயில் நிலையத்தில் சோதனை

அரியலூர் ரயில் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் உத்தரவின் படி நேற்று (அக்.) இரவு ரயில்வே நிலையத்தில், வெளிமாநிலங்களில் இருந்து போதைப்பொருள், புகையிலை, குட்கா, மதுபான கடத்தலுக்கு எதிராக காவல் துறையினர் ரயில்வே போலீசாருடன் இணைந்து, மோப்பநாய் உதவியுடன் போதைப்பொருட்கள் சோதனையை நடத்தினார்.
Similar News
News March 7, 2026
அரியலூர் மாவட்ட பெற்றோர் கவனத்திற்கு!

அரியலூர் மக்களே.. உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம். இந்த லிங்கை <
News March 7, 2026
அரியலூர்: இந்த கார்டு இருந்தால் மாதம் ரூ.3,000 உண்டு!

‘இ-ஷ்ரம்’ அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். 16-59 வயதுக்ககுட்பட்ட, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1 லட்சம் காப்பீடு கிடைக்கும். மேலும், இதன் மூலம் 60 வயதுக்கு பின் மாதம் ரூ.3,000 பென்ஷன் பெறலாம். இதற்கு ஆதார், வங்கி விவரங்களுடன் <
News March 7, 2026
அரியலூர்: ரயில்வேயில் வேலை – தேர்வு கிடையாது!

ரயில்வே துறையில் காலியாக உள்ள 5349 (Apprentice) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 10th அல்லது ஐடிஐ படித்திருந்தாலே போதுமானது. பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான எந்த ஒரு தனித் தேர்வும் எழுதத் தேவையில்லை. விருப்பமுள்ளவர்கள் வருகிற மார்ச் 23-ம் தேதிக்குள் <


