News March 26, 2025
அரியலூர் முதல் நிலை நகராட்சியாக தரம் உயர்வு

அரியலூர் நகராட்சி விரிவாக்கம் செய்யும் வகையில் நகராட்சியை ஒட்டி உள்ள 3 ஊராட்சிகளை நகராட்சியுடன் இணைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சட்டமன்றத்தில் பேசிய நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு 2ஆம் நிலை நகராட்சியாக இருந்த அரியலூர் நகராட்சியை முதல் நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்படுவதாக அறிவித்தார். இதனால் அரியலூர் நகராட்சிக்கு நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News August 22, 2025
அரியலூர்: மனக்குறை நீங்கனுமா? இந்த கோயில் செல்லுங்கள்!

அரியலூர், அஸ்தினாபுரத்தில் முருகப்பெருமான் கோயில் உள்ளது, இந்த கோயிலில் 23 அடி உயரமுள்ள முருகப்பெருமான் சிலை உள்ளது. இந்த கோயிலுக்கு சென்று முருகப்பெருமானை வழிபட்டால், மனக்குறை நீங்கும், எதிரிகள் தொல்லைகள் விலகும், ஞானம் பெருகும், வியாபாரத்தில் விருத்தி உண்டாகும், தைரியம் கிடைக்கும், கஷ்டங்கள் நீங்கி நன்மை உண்டாகும், மற்றும் நினைத்த காரியங்கள் நிறைவேறும். SHARE பண்ணுங்க!
News August 22, 2025
அரியலூர்: அரசு வங்கியில் வேலை; மாதம் ரூ.48,000 சம்பளம்

மத்திய பொதுத்துறை நிறுவனமான பஞ்சாப் & சிந்து வங்கியில், தமிழத்தில் காலியாக உள்ள 85 ‘Local Bank Officer’ பணியிடங்கள் நிரப்பபட உள்ளன. ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிகிரி முடித்தவர்கள் <
News August 22, 2025
அரியலூர்: சிலிண்டர் புக் பண்ண ஈஸியான வழி

கேஸ் சிலிண்டரை புக்கிங் செய்ய போனில் இருந்து ஒரு SMS அனுப்பினாலே போதும். இண்டேன் சிலிண்டர் பயன்படுத்துவோர் ‘REFILL’ என டைப் செய்து 77189 55555 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். இதுவே பாரத் பயன்படுத்துவோர் 18002 24344 என்ற எண்ணுக்கும், எச்.பி. சிலிண்டர் பயன்படுத்துவோர் 1906 என்ற எண்ணுக்கு மெசேஜ் அனுப்பி அலைச்சல் இல்லாமல் சிலிண்டரை புக்கிங் செய்யலாம். இத்தகவலை இல்லத்தரசிகளுக்கு ஷேர் பண்ணுங்க!