News January 19, 2025
அரியலூர்: மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் அறிவிப்பு

தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் அரியலூர் கோட்டம் சார்பாக நாளை மறுநாள் (ஜன.21) காலை 11 மணியளவில் ‘மின் நுகர்வோர் குறை தீர்க்கும் நாள் கூட்டம்’ மேற்பார்வை பொறியாளர் தலைமையில், அரியலூர் செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடத்தப்பட உள்ளது. இந்த கூட்டத்தில் அரியலூர் கோட்ட மின் நுகர்வோர்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது குறைகளை மனுக்கள் மூலம் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணூங்க.
Similar News
News March 11, 2026
அரியலூர் வருகை தந்த எல்லை பாதுகாப்பு படை!

தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அரியலூர் மாவட்டத்தில் பாதுகாப்புடன் தேர்தலை நடத்த எல்லை பாதுகாப்புப் படை குழுவினர் அரியலூர் வருகை தந்தனர். குவாகம் காவல் நிலைய ஆய்வாளர் பெரோஸ்கான் மற்றும் ஆயுதப்படை உதவி ஆய்வாளர் அகமது உசேன் ஆகியோர் சேலம் ரயில் நிலையம் சென்று அங்கு வந்திருந்த எல்லை பாதுகாப்புப் படை குழுவினர் 45 பேரை வரவேற்று அரியலூர் மாவட்டத்திற்கு அழைத்து வந்தனர்.
News March 11, 2026
அரியலூர்: ரோந்து பணி செல்லும் காவலர்கள் விவரம்

அரியலூர் மாவட்டத்தில் (மார்ச் 10) இரவு 10 முதல் (மார்ச்.11) காலை 6 மணி வரை, ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!
News March 11, 2026
அரியலூர் வருகை தந்த எல்லை பாதுகாப்பு படை குழுவினர்

தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் முன்னிட்டு அரியலூர் மாவட்டத்தில் பாதுகாப்புடன் தேர்தலை நடத்த எல்லை பாதுகாப்பு படை குழுவினர் அரியலூர் வருகை தந்தனர். குவாகம் காவல் நிலைய ஆய்வாளர் பெரோஸ்கான் மற்றும் ஆயுதப்படை உதவி ஆய்வாளர் அகமது உசேன் ஆகியோர் சேலம் ரயில் நிலையம் சென்று அங்கு வந்திருந்த எல்லை பாதுகாப்பு படை குழுவினர் 45 பேரை வரவேற்று அரியலூர் மாவட்டத்திற்கு அழைத்து வந்தனர்.


