News January 20, 2025
அரியலூர்: மிகவும் பலமையான தேவாலயம்

அரியலூர் மாவட்டத்தில் மிகவும் புகழ்பெற்ற ஏலாக்குறிச்சி அடைக்கல மாதா தேவாலயம், இத்தாலியிலிருந்து அரியலூர் பகுதிக்கு வந்த வீரமாமுனிவரால் கட்டப்பட்டது. மேலும் இவரது சேவையைக் கண்டு மகிழ்ந்த பாளையக்காரர் ஒருவர், 60 ஏக்கர் நிலங்களை இக்கோவிலுக்கு வழங்கினார். இக்கொடை பற்றிய குறிப்புகள் கி.பி 1763 இல் கல்வெட்டில் பொறிக்கப்பட்டு, இந்த ஆலயத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. உங்க ஊர் பெருமைய ஷேர் பண்ணுங்க.
Similar News
News March 27, 2026
அரியலூர்: பாட்டியை கொலை செய்த பேரன்

அரியலூர், பெரியதிருகோணம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜலட்சுமி. இவர் கடந்த 20-ம் தேதி மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் ராஜலட்சுமியின் பேரனான தினேஷ்குமார் என்பவர் தனது நண்பருடன் சேர்ந்து நகைக்காக பாட்டியை கொலை செய்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து விக்கிரமங்கலம் போலீசார் தினேஷ்குமார் மற்றும் சசிகுமாரை நேற்று கைது செய்து, அவர்களிடமிருந்த 17 1/2 பவுன் நகை பறிமுதல் செய்துள்ளனர்.