News January 19, 2026
அரியலூர் மாவட்ட ரோந்துப்பணி காவலர்கள் விவரம்

அரியலூர் மாவட்டத்தில், நேற்று (ஜன.18) இரவு 10 முதல் இன்று (ஜன.19) காலை 6 மணி வரை, ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!
Similar News
News January 29, 2026
அரியலூர்: போஸ்ட் ஆபீஸ் வேலை – தேர்வு கிடையாது!

இந்திய அஞ்சல் துறையில் கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. பணியிடங்கள்: 28,740 (தமிழகத்தில் மட்டும்: 2,009)
3. வயது: 18-40
4. சம்பளம்: ரூ.10,000 – ரூ.29,380
5. கல்வித் தகுதி: 10th தேர்ச்சி
6.தேர்வு முறை: தேர்வு கிடையாது (மதிப்பெண் அடிப்படையில்)
7.மேலும் தகவலுக்கு: <
இந்த தகவலை SHARE பண்ணுங்க!
News January 29, 2026
அரியலூர்: இந்த இடங்களை பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க!

அரியலூர் மாவட்டத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் மற்றும் கோயில்கள் பல உள்ளன. இந்த மாவட்டத்திற்கு சென்றால் இந்த இடங்களுக்கு செல்ல மறந்துடாதீங்க!
1. மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் – மேலப்பழுவூர்
2. கங்கைகொண்ட சோழபுரம் சிவன் கோயில்
3. கரையவெட்டி பறவைகள் சரணாலயம்
4. அடைக்கல மாதா கோயில் – ஏலாக்குறிச்சி
இத்தகவலை SHARE செய்துவிட்டு உங்களுக்கு தெரிந்த இடங்களை கமெண்டில் சொல்லுங்கள்!
News January 29, 2026
அரியலூர்: இங்கெல்லாம் மின்தடை அறிவிப்பு!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள பொய்யாதநல்லூர், தேளூர், உடையார்பாளையம், அரியலூர், செந்துறை ஆகிய துணை மின் நிலையங்களில் வருகிற ஜன.31ம் தேதி மாதந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக இங்கிருந்து மின் விநியோகம் பெரும் அனைத்து பகுதிகளிலும் அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை SHARE பண்ணுங்க!


