News October 11, 2025

அரியலூர் மாவட்ட மக்கள் கவனத்திற்கு!

image

அரியலூர் மக்களே (14.09.2025) உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அவைகள்:
1.ஜெயங்கொண்டம் வட்டாரம் – மீனாட்சி இராமசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தத்தனூர்
2.திருமானூர் வட்டாரம் – சுவாதி சினேகா திருமண மண்டபம், வெங்கனூர்
இந்த முகாம் மூலம் மகளிர் உதவித்தொகை போன்றவைகளை விண்ணப்பிக்கலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க!

Similar News

News March 11, 2026

அரியலூர் வருகை தந்த எல்லை பாதுகாப்பு படை!

image

தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அரியலூர் மாவட்டத்தில் பாதுகாப்புடன் தேர்தலை நடத்த எல்லை பாதுகாப்புப் படை குழுவினர் அரியலூர் வருகை தந்தனர். குவாகம் காவல் நிலைய ஆய்வாளர் பெரோஸ்கான் மற்றும் ஆயுதப்படை உதவி ஆய்வாளர் அகமது உசேன் ஆகியோர் சேலம் ரயில் நிலையம் சென்று அங்கு வந்திருந்த எல்லை பாதுகாப்புப் படை குழுவினர் 45 பேரை வரவேற்று அரியலூர் மாவட்டத்திற்கு அழைத்து வந்தனர்.

News March 11, 2026

அரியலூர்: ரோந்து பணி செல்லும் காவலர்கள் விவரம்

image

அரியலூர் மாவட்டத்தில் (மார்ச் 10) இரவு 10 முதல் (மார்ச்.11) காலை 6 மணி வரை, ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

News March 11, 2026

அரியலூர் வருகை தந்த எல்லை பாதுகாப்பு படை குழுவினர்

image

தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் முன்னிட்டு அரியலூர் மாவட்டத்தில் பாதுகாப்புடன் தேர்தலை நடத்த எல்லை பாதுகாப்பு படை குழுவினர் அரியலூர் வருகை தந்தனர். குவாகம் காவல் நிலைய ஆய்வாளர் பெரோஸ்கான் மற்றும் ஆயுதப்படை உதவி ஆய்வாளர் அகமது உசேன் ஆகியோர் சேலம் ரயில் நிலையம் சென்று அங்கு வந்திருந்த எல்லை பாதுகாப்பு படை குழுவினர் 45 பேரை வரவேற்று அரியலூர் மாவட்டத்திற்கு அழைத்து வந்தனர்.

error: Content is protected !!