News August 24, 2025
அரியலூர் மாவட்ட போலீஸ் கடும் எச்சரிக்கை

அரியலூர் மாவட்டத்தில் பள்ளி கல்லூரி அமைந்துள்ள பகுதியை சுற்றி 100 மீட்டர் சுற்றளவுக்குள் பான் மசாலா குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அவர்களது கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என்றும் அரியலூர் மாவட்ட காவல்துறை எச்சரித்துள்ளது.
Similar News
News March 9, 2026
அரியலூர்: பெண்களுக்கு ரூ.3 லட்சம்.. APPLY NOW!

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <

அரியலூர் மாவட்டத்தில் உச்சம் தொட்ட வெப்ப நிலை!

தமிழகத்தில் ஆண்டுதோறும் மே மாத தொடக்கத்தில் வெயில் அதிகமாக இருக்கும். ஆனால் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதலே வெயிலின் உக்கிரம் அதிகரித்து வருகிறது. அதன்படி, அரியலூர் மாவட்டத்தில் நேற்று அதிகபட்சமாக 97 டிகிரி வெயில் பதிவானது. இதன் காரணமாக பொதுமக்கள் அவதியடைந்தனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பொதுமக்கள் பலரும் மதிய வேளையில் தங்களது வீடுகளை விட்டு வெளியே வராமல் வீட்டிற்குள்ளே முடங்கினர்.