News February 12, 2026
அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் வாராந்திர சிறப்பு குறைதீர் முகாம்

அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் வாராந்திர சிறப்பு குறைதீர் முகாம். மாவட்ட கண்காணிப்பாளர்விஷ்வேஷ் பா. சாஸ்திரிதலைமையில் நடந்த முகாமில், கூடுதல் காவல்கண்காணிப்பாளர்முத்தமிழ்செல்வன் மற்றும் காவல் துணைக் கண்காணிப்பாளர்ரவிச்சந்திரன் (மாவட்ட குற்ற பதிவேடு கூடம்) ஆகியோர் மனுதாரர்களின் குறைகளை கேட்டறிந்து மனுக்களை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனர். முகாமில் 30 பேர் கலந்து கொண்டனர்.
Similar News
News March 13, 2026
அரியலூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

அரியலூர் மாவட்டத்தில், உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சம்மந்தமான பொதுமக்கள் குறைதீர் முகாம், வருகிற 14ம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 01 மணி வரை நடைபெறவுள்ளது. இந்த முகாமானது அரியலூர், உடையார்பாளையம், செந்துறை மற்றும் ஆண்டிடம் தாலுக்கா அலுவலகங்களில் நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களது குறைகள் மற்றும் புகார்களை தெரிவிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News March 13, 2026
அரியலூர்: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

அரியலூர் மாவட்டத்தில் நேற்று (மார்ச்.12) இரவு 10 முதல் இன்று (மார்ச்.13) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!