News August 18, 2025

அரியலூர் மாவட்ட இரவு ரோந்து காவலர் விவரம்

image

அரியலூர் மாவட்டத்தில் குற்றச் சம்பவங்களைத் தடுக்கும் வகையில், தினந்தோறும் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில், இன்று (ஆக.18) அரியலூர் பகுதியில் ரோந்து பணி செல்லக்கூடிய காவலர் பெயர் விவரம் மற்றும் தொடர்பு எண் வெளியிடப்பட்டுள்ளது. அவசர காலத்திற்கு இவர்களை அழைக்கலாம் என மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.

Similar News

News August 18, 2025

அரியலூர்: திருமணத் தடையா? கவலை வேண்டாம்!

image

அரியலூர் மாவட்டத்தில் கீழப்பழுவூர் பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஆலந்துறையார் திருக்கோயில் திருமணத் தடை நீக்கும் பரிகாரத் தலமாக விளங்குகிறது. இத்திருக்கோயிலில் அருள்பாலித்து வரும் மூலவர் ஆலந்துறையாருக்கு அபிஷேகம் செய்து தீபம் ஏற்றி வழிபட்டால், திருமணம் கைகூடும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. திருமணம் ஆகாத உங்க நண்பர்களுக்கு இதனை ஷேர் பண்ணுங்க!

News August 18, 2025

அரியலூர்: சொத்து வாங்கும் போது இதை கவனிங்க.!

image

1.வில்லங்க சான்றிதழ் (சொத்தின் மீது கடன் (அ) அடமானம்)
2.தாய்பத்திரம் (சொத்தின் பழைய உரிமைகள்)
3.சொத்து யாருடைய பெயரில் உள்ளது மற்றும் விற்பனை பத்திரங்கள்
4. கட்டட அனுமதி (CMDA அ DTCP வரைபடம்)
5. வரி ரசீதுகள் (சொத்து, குடிநீர், மின்சார வரிகள்)
சொத்துக்கள் வாங்கும் போது வீணாக ஏமாறாமல் இந்த எண்களுக்கு 9498452110 / 9498452120 அழைத்து CHECK செய்து வாங்குங்க. SHARE பண்ணுங்க..

News August 18, 2025

பாதுகாப்பான பயணங்களை மேற்கொள்ள அறிவுறுத்தல்

image

அரியலூர் மாவட்டம் காவல்துறை சார்பில் வாகன ஓட்டிகள் சாலையில் பொது மக்களுக்கு இடையூறு மற்றும் விபத்து ஏற்படுத்தும் வண்ணம் வாகனங்களை இயக்குவது, அதிவேகமாக ஓட்டுவது, பொது சாலையில் சாகசம் செய்வது முதலியவை போக்குவரத்து விதிமீறல் மற்றும் குற்றமாகும் எனவும், இத்தகைய செயலில் ஈடுபடுபவர்கள் வாகனங்கள் கைப்பற்றப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!