News January 12, 2026

அரியலூர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

image

நாளை (ஜன.13) கொண்டாடப்படவுள்ள போகிப் பண்டிகையை முன்னிட்டு பழைய டயர்கள், பிளாஸ்டிக் பொருட்களை எரிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று அரியலூர் மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாக்கும் வகையில் புகையில்லா போகி கொண்டாடவும், விதிகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

Similar News

News January 23, 2026

அரியலூர் மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை

image

தமிழகத்தில் வரும் 25-ம் தேதி 4 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, வரும் 25-ம் தேதி தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் அரியலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 23, 2026

அரியலூர்: கம்மி விலையில் பைக், கார் வேணுமா?

image

அரியலூர் மக்களே, மத்திய அரசு E – வாகனங்களை ஊக்கப்படுத்தும் விதமாக மானியம் அறிவித்துள்ளது. பைக், கார், டிராக்டர் போன்றவற்றிற்கு ரூ.10,000 முதல் ரூ.50,000 வரை E-Voucher மூலம் மானியம் வழங்குகிறது. இதற்கு இங்கு <>க்ளிக்<<>> செய்து உங்க விருப்பமான வாகனங்களின் கலர், மாடலை தேர்வு செய்து வாங்கலாம். இதற்கு விண்ணப்பிக்க ஆதார் கார்டு போதுமானது. இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணி தெரியப்படுத்துங்க.

error: Content is protected !!