News January 3, 2026
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

அரியலூர் மாவட்டத்தில் முதல்வரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் ரேஷன் பொருட்கள் நாளை (ஜன.4) மற்றும் ஜன.5 தேதிகளில் விநியோகம் செய்யப்படவுள்ளது. அதன்படி வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் இல்லத்திற்கே சென்று அரிசி, சர்க்கரை, பருப்பு, ஆயில் உள்ளிட்ட ரேஷன் பொருட்களை விநியோகம் செய்யப்படும். ஆகவே இதனை பயன்படித்திக்கொள்ளவும் என மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி அறிவித்துள்ளார்.
Similar News
News January 30, 2026
அரியலூர்: குடும்ப அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு

அரியலூர் மாவட்டத்தில் முதல்வரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ், வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களுக்கு வீடுதேடி ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகிறது. வரும் பிப்ரவரி 2026 மாதம் 2, 3 தேதிகளில் 481 ரேஷன் கடைகளுக்கு உட்பட்ட 23,288 பயனாளர்களின் இல்லங்களுக்கு சென்று அரிசி, சர்க்கரை உள்ளிட்ட குடிமைப்பொருட்கள் விநியோகம் செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் இரத்தினசாமி தெரிவித்துள்ளார்.
News January 30, 2026
அரியலூர்: மாவட்ட ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு

அரியலூர் மாவட்ட உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பாக, எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் ஆண்டிமடம் அலுவலகத்தில் (ஜன. 31) காலை 11 மணியளவில் நடைபெறவுள்ளது. எனவே எரிவாயு நுகர்வோர்கள், சமையல் எரிவாயு தொடர்பான குறைகள் இருப்பின் இந்த குறைதீர் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது புகார்களையும், ஆலோசனைகளையும் தெரிவிக்குமாறு கலெக்டர் ரத்தினசாமி அறிவித்துள்ளார்.