News July 5, 2025
அரியலூர் மாவட்டத்தில் 3 நீதிபதிகள் பணியிடமாற்றம்

அரியலூர் மாவட்டத்தில் ஜெயங்கொண்டம் சார்பு நீதிபதி லதா திருவாரூர் தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டாகவும், ஜெயங்கொண்டம் சிறப்பு நீதிபதி எண்:1 ராஜமகேஸ்வர் ஜெயங்கொண்டம் சார்பு நீதிபதியாகவும், ஜெயங்கொண்டம் சிறப்பு நீதிபதி எண்:2 அனிதாகிறிஸ்டி சிவகங்கை ஊழல் தடுப்பு பிரிவு கோர்ட்டு சிறப்பு நீதிபதியாகவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Similar News
News July 5, 2025
அரியலூர்: 12th போதும் ரூ.81,000 சம்பளம்

மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள 3131 Data Entry Operator (DEO) உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப மத்திய பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. குறைந்தது 12-ஆம் வகுப்பு முடித்த, 18 முதல் 27 வயதுக்குட்பட்ட நபர்கள் <
News July 5, 2025
அரியலூர்: மனை வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு?

அரியலூர் மக்களே அனுமதியற்ற மனைப்பிரிவுகளில் இடம் வாங்கியவர்கள், (ஜூலை 1) முதல் அவற்றை வரன்முறை செய்ய விண்ணப்பிக்க தகவல் வெளியாகியுள்ளது. விண்ணப்பதாரர்கள் <
News July 5, 2025
அரியலூரில் இரவு ரோந்து காவலர்கள் விவரம்

அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மாவட்ட காவல் துறையினர் பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் நலன் கருதி இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே (04-07-2025) அரியலூர் மாவட்டத்தில் இரவு நேர ரோந்து காவலர்களின் விவரத்தை அரியலூர் மாவட்ட காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர். தங்களது பகுதியில் ஏதேனும் குற்ற சம்பவங்கள் நடைபெற்றால் மேலே கொடுக்கப்பட்டுள்ள எண்ணை தொடர்ப்பு கொள்ளலாம்.