News August 10, 2025
அரியலூர் மாவட்டத்தில் ரோந்து பணி செல்லும் காவலர்கள் விவரம்

அரியலூர் மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை குறைக்கும் வகையில், அரியலூர் மாவட்டம் முழுவதும் தினம்தோறும், அரியலூர் மாவட்ட காவல் துறையினர் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்றைய (ஆகஸ்ட் 9) ரோந்துப் பணி செல்லக்கூடிய காவலர்களின் தொடர்பு எண் மாவட்ட காவல்துறை மூலம் வெளியிடப்பட்டுள்ளது. எனவே அவசரகால உதவிக்கு தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News August 9, 2025
அரியலூர் மதுபானங்களை சட்டவிரோதமாக விற்பனை 267 வழக்கு

அரியலூர் மாவட்ட காவல்துறையில் இயங்கி வரும் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல்துறையினர் கள்ளச் சந்தையில் மதுபானம் விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த ஆண்டில் இதுவரை அரசு மதுபானங்களை சட்டவிரோதமாக விற்பனை செய்த குற்றத்திற்கு 267 வழக்குகள் பதியப்பட்டு, 7962 பாட்டில்கள்(1432.710 லிட்டர்) மற்றும் 19 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.
News August 9, 2025
அரியலூர்: பெற்றோர்கள் கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க !

அரியலூரில் குழந்தை மற்றும் பணிக்கு செல்லும் பெண்களின் பாதுகாப்பு கருதி தமிழ்நாடு அரசு உதவி எண்களை அறிவித்து உள்ளது. இதனால் அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய முடியும்.
✅பெண்குழந்தைகள் பாதுகாப்பு ( 1098 )
✅பெண்கள் பாதுகாப்பு ( 1091) ( 181 )
✅போலீஸ் ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு சேவை ( 112 )
✅சைபர் கிரைம் பாதுகாப்பு ( 1930 )
இந்த எங்களை Save பண்ணி வைச்சிக்கோங்க! மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News August 9, 2025
அரியலூர் பறவைகள் சரணாலயம் பற்றி தெரியுமா?

அரியலூர் மாவட்டத்தில் உள்ள கரைவெட்டி பறவைகள் சரணாலயம் தமிழ்நாட்டில் உள்ள மிக பெரிய சரணாலயங்களில் ஒன்றாகும். அக்டோபர் முதல் மே மாதம் வரை மத்திய ஆசியா, திபெத், லடாக், வடக்கு ரஷ்யா, சைபீரியா போன்ற நாடுகளில் இருந்து பறவைகள் இங்கு வந்து தங்கி செல்கின்றன. இங்கு கூழைக்கிடா, பாம்பு நாரை, மைல் கால் கோழி, வண்ண நாரை, மடையான், நாமக்கோழி, சிறைவி உள்ளிட்ட பல்வேறு பறவை இனங்களை இங்கு காணலாம். ஷேர் பண்ணுங்க!