News January 7, 2025

அரியலூர் மாவட்டத்தில் கூலி தொழிலாளி மர்ம சாவு

image

அரியலூர், உடையார்பாளையம் அருகே உள்ள த.சோழங்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளியான சீமான் (50) நேற்று (ஜன.06) காலை புத்தேரி ஓடை அருகே சீமான் உடலில் லேசான காயங்களுடன் இறந்து கிடந்தார். இது குறித்து உடையார்பாளையம் காவல் நிலையத்தில், தனது கணவர் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது மனைவி புகார் அளித்தன்பேரில் உடையார்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறனர்.

Similar News

News January 29, 2026

அரியலூர்: வங்கியில் ACCOUNT வைத்துள்ளீர்களா?

image

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். SHARE NOW!

News January 29, 2026

அரியலூர்: பெரியப்பாவை கொலை செய்த வாலிபர் கைது

image

அரியலூர் மாவட்டம் திமானூர் காந்தி நகரை சேர்ந்த குழந்தைவேலுவின் 7 பவுன் நகையை அவரது தங்கை கடல்கன்னியின் கணவர் பன்னீர்செல்வம் அடமானம் வைத்துள்ளார். இந்நிலையில், நகையை மீட்டுத்தரக்கோரி குழந்தைவேலு வலியுறுத்தி வந்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த பன்னீர்செல்வத்தின் மகன் திவாகர், குழந்தைவேலுவை காரால் மோதி கொலை செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

News January 29, 2026

அரியலூர்: போஸ்ட் ஆபீஸ் வேலை – தேர்வு கிடையாது!

image

இந்திய அஞ்சல் துறையில் கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. பணியிடங்கள்: 28,740 (தமிழகத்தில் மட்டும்: 2,009)
3. வயது: 18-40
4. சம்பளம்: ரூ.10,000 – ரூ.29,380
5. கல்வித் தகுதி: 10th தேர்ச்சி
6.தேர்வு முறை: தேர்வு கிடையாது (மதிப்பெண் அடிப்படையில்)
7.மேலும் தகவலுக்கு: <>CLICK HERE.<<>>
இந்த தகவலை SHARE பண்ணுங்க!

error: Content is protected !!