News October 26, 2024
அரியலூர்- மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை பெற அழைப்பு

அரியலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கான சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற உள்ளது. அரியலூர் ஒன்றியத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் 29ம் தேதி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நடக்கும் மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.
Similar News
News January 30, 2026
அரியலூர்: இரவு ரோந்து காவலர்களின் விபரங்கள்

அரியலூர் மாவட்டத்தில், நேற்று (ஜன.29) இரவு 10 முதல் இன்று (ஜன.30) காலை 6 மணி வரை, ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!