News September 4, 2025
அரியலூர் மக்களே முற்றிலும் இலவசம்-Don’t Miss It

அரியலூர் மக்களே கொய்யா, பப்பாளி, எலுமிச்சை உள்ளிட்ட செடிகள், தக்காளி, கத்தரி, மிளகாய், வெண்டை மற்றும் கீரை விதை அடங்கிய விதை தொகுப்பு இலவசமாக வழங்கப்படுகிறது. இதை விவசாயிகள், பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். விண்ணப்பிக்க இங்கே <
Similar News
News September 5, 2025
அரியலூர்: உங்களுடன் ஸ்டாலின் முகாம்

அரியலூர் மாவட்டத்தில் செப்டம்பர் 9, 2025 அன்று செந்துறை ஒன்றியத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ளது. குடிநீர், சாலை வசதி, மின்சாரம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் தொடர்பான மனுக்கள் ஏற்கப்படுகின்றன. செந்துறை ஸ்ரீ பாலாஜி திருமண மண்டபம் பொன்பரப்பி நடைபெறும். இம்முகாமில் அரசு அலுவலர்கள் நேரடியாக கலந்து கொண்டு மக்களின் கோரிக்கையைப் பதிவு செய்து விரைவான தீர்வுகளை வழங்க உள்ளனர்.
News September 4, 2025
அரியலூர்: இனி அலைச்சல் வேண்டாம் மக்களே!

அரியலூர் மக்களே சொத்து வரி, குடிநீர் கட்டணம், நிலத்தடி கழிவுநீர் வடிகால் வரி, தொழில் வரி செலுத்த ஓவ்வொரு அரசு அலுவலகத்துக்கு சென்று அலைய வேண்டும். <
News September 4, 2025
அரியலூர்: POLICE ஆக ஆசையா?

அரியலூர் மக்களே, தமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் தேர்வாணையம் (TNUSRB) சார்பில் 3,644 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.18,200 முதல் ரூ.67,100 வரை வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் <