News December 3, 2025
அரியலூர்: போஸ்ட் ஆபிஸ் வங்கியில் வேலை

இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியில் JUNIOR ASSOCIATE / ASSISTANT MANAGER பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 309
3. வயது: 20-35
4. கல்வித் தகுதி: ஏதாவது ஒரு டிகிரி
5.கடைசி தேதி: 08.12.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
8. மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க.
Similar News
News December 4, 2025
அரியலூர்: கருத்தடை செய்தால் ஊக்கத்தொகை

அரியலூர் மாவட்டத்தில், ஆண் கருத்தடை சிகிச்சை முறை எளிய முறையிலும், தையல்-தழும்பு-வலியின்றி ஒரு சில நிமிடங்களில் மேற்கொள்ளப்படும். இதில் கடந்த 5 ஆண்டுகளில் 100-க்கும் மேற்பட்டவர்கள் பயனடைந்துள்ளார்கள். மேலும் அரசின் சார்பில் ஊக்க தொகையாக ரூ.1100/-, ஊக்குவிப்போருக்கு ரூ.200/- அன்றே வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.
News December 4, 2025
அரியலூர்: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

அரியலூர் மாவட்டத்தில் நேற்று (டிச.03) இரவு 10 மணி முதல் இன்று (டிச.04) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!