News December 30, 2024
அரியலூர்-போலீசார் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அரியலூர் அண்ணா சிலை அருகில் சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டதை தமிழ்நாடு அரசை கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாவட்ட செயலாளர் தாமரை ராஜேந்திரன், முன்னாள் எம்பி இளவரசன் உள்ளிட்ட மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள், தொண்டர்கள் என 432 பேரை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் சிறை வைத்தனர்.
Similar News
News April 6, 2026
அரியலூர் மாவட்டத்திற்கு வருகை தரும் துணை முதல்வர்

திமுக தலைமையில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பாக ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் க.சொ.க.கண்ணனுக்கு ஆதரவாகப் பரப்புரை மேற்கொள்ள துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (6-4-2026) ஜெயங்கொண்டம் நகருக்கு வருகை தருகிறார். மேலும், மாலை 5 மணிக்கு ஜெயங்கொண்டம் அண்ணா சிலை அருகே பரப்புரை நடைபெறவுள்ளது.

ஜெயங்கொண்டம் நகருக்கு வருகை தரும் துணை முதல்வர்

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பாக ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் க.சொ.க.கண்ணனுக்கு அதரவாக பரப்புரை மேற்கொள்ள துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (6-4-2026) ஜெயங்கொண்டம் நகருக்கு வருகை தருகிறார். மேலும், மாலை 5:00 மணிக்கு ஜெயங்கொண்டம் அண்ணா சிலை அருகே பரப்புரை நடைபெறவுள்ளது.