News January 8, 2025
அரியலூர்: பொங்கல் சிறப்பு பேருந்துகளில் முன்பதிவு

பொங்கல் பண்டிகை ஒட்டி தமிழ்நாடு அரசின் விரைவு பேருந்துகளில் முன்பதிவு செய்துக் கொள்ளும் வகையில் போக்குவரத்து துறை சார்பில் tnstc official app (ம) www.tnstc.in இணைய தளங்கள் மூலமாக முன்பதிவு செய்யலாம் என்றும் ஜன.10 முதல் 13ம் தேதி வரை காலை 7 மணி முதல் இரவு 9 மணி கோயம்பேடு (ம) கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் உள்ள மையங்களிலும் முன்பதிவு செய்து கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. ஷேர் செய்யவும்.
Similar News
News January 26, 2026
அரியலூர்: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

அரியலூர் மாவட்டத்தில், நேற்று (ஜன.25) இரவு 10 முதல் இன்று (ஜன.26) காலை 6 மணி வரை, ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!