News January 8, 2025
அரியலூர்: பொங்கல் தொகுப்பு எப்போது?

அரியலூர் மாவட்டத்தில் 2,48,876 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு, பொங்கல் தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இதற்கு ஏதுவாக, பொங்கல் பரிசு வழங்கும் நாள், நேரம் போன்ற விவரங்களோடு கொடுக்கப்பட்டுள்ள டோக்கன்கள் அடிப்படையில் ரேஷன் கடைகளில் நாளை (ஜன.9) முதல் வரும் 13ஆம் தேதி வரை பொங்கல் தொகுப்பை பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.
Similar News
News February 9, 2026
அரியலூர்: இருசக்கர வாகன விபத்து – ஒருவர் பலி

ஆண்டிமடம் அருகே சூரக்குழி கிராமத்தில் விருத்தாசலத்தில் இருந்து ஆண்டிமடம் நோக்கி வந்து கொண்டிருந்த இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து திடீரென சென்டர் மீடியினில் மோதி விபத்துக்கு உள்ளானது. இதில் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து சென்ற இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் வாகனம் ஓட்டிய இளைஞர் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அரியலூர்: ரோந்து காவலர்களின் விபரங்கள்

அரியலூர் மாவட்டத்தில், இன்று (பிப்.8) இரவு 10 முதல், காலை 6 மணி வரை, ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!