News March 19, 2026
அரியலூர்: புதிய வாக்காளர்களுக்கு சூப்பர் வாய்ப்பு

தமிழகத்தில் வரும் ஏப்.23-ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், வாக்காளர் பட்டியலில் இதுவரை பெயர் சேர்க்காதவர்கள் மற்றும் திருத்தங்கள் செய்ய விரும்புவோர் வரும் மார்ச் 26-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு<
Similar News
News March 28, 2026
அரியலூர்: உங்க குழந்தைகளுக்கு மாதம் ரூ.4,000 வேண்டுமா?

மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் போதும், பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!
News March 28, 2026
அரியலூர் தொகுதியை கைப்பற்றுமா அதிமுக?

அரியலூர் மாவட்டத்தில் உள்ள 2 தொகுதிகளில் அதிமுக கூட்டணி கட்சி சார்பில் அரியலூர் தொகுதி அதிமுகவிற்கும், ஜெயங்கொண்டம் தொகுதி பாமகவிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் அரியலூர் தொகுதியில் அதிமுக சார்பில் மு.தலைமைக் கொறடாவான தாமரை S.ராஜேந்திரன் களமிறக்கப்பட்டுள்ளார். கடந்தமுறை அரியலூர் தொகுதியை திமுக கூட்டணி கட்சியான மதிமுக கைப்பற்றிய நிலையில் இம்முறை அதிமுக கைப்பற்றுமா? என கேள்வி எழுந்துள்ளது.
News March 28, 2026
அரியலூரில் நீதிமன்ற கட்ட அடிக்கல் நாட்டல்

அரியலூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைப்பெற்றது. இதில் மதுரை உயர்நீதிமன்ற கிளையின் நீதிபதி சுதிர் குமார் கலந்து கொண்டு, அரியலூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அரியலூர் மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி, மாவட்ட ஆட்சியர், மாவட்ட எஸ்பி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


