News December 18, 2025

அரியலூர்: பழமையான மரகத லிங்கம் திருட்டு

image

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அடுத்துள்ள இலையூர் கிராமத்தில் காசிவிஸ்வநாதர் ஆலயம் அமைந்துள்ளது. பழமை வாய்ந்த இந்த சிவ ஆலயத்தில் மிகவும் பழமை வாய்ந்த மரகதலிங்கம் பூஜிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் மர்ம நபர்கள் கோயிலின் பூட்டை உடைத்து, மரகத லிங்கத்தை திருடி சென்ற சம்பவம் அப்பகுதியில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

Similar News

News December 19, 2025

அரியலூர்: காவல் வாகனங்களை ஆய்வு செய்த SP

image

அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP) விஷ்வேஷ் பா சாஸ்திரி காவல் அலுவலகத்தில் பயன்படுத்தும் வாகனங்களை ஆய்வு மேற்கொண்டார். மேலும் இருசக்கர வாகனத்தில் ரோந்து செல்லும் காவல்துறையினர், தலைக்கவசம் மற்றும் ஒளிரும் ஜாக்கெட் அணிந்து செல்ல வேண்டுமென வலியுறுத்தினார். மேலும் பூட்டி இருக்கும் வீடுகள் முன்பு சந்தேகத்திற்கு இடமான செயல்கள் நடக்கிறதா என கண்காணிக்க வேண்டும் என்று காவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

News December 19, 2025

அரியலூர்: இரவு ரோந்து பணி காவலர்களின் விபரங்கள்

image

அரியலூர் மாவட்டத்தில், நேற்று (டிச.18) இரவு 10 மணி முதல் இன்று (டிச.19) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!