News October 4, 2025

அரியலூர்: பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கு போட்டிகள்

image

தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் 11,12-ம் வகுப்பு மாணவர்களுக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் வரும் 14-ம் தேதியும், கல்லூரி மாணவர்களுக்கு 15-ம் தேதியும் அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் நடைபெறவுள்ளன. இதில் கலந்துகொள்ளும் மாணவர்கள் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 13-ம் தேதிக்குள் மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Similar News

News March 26, 2026

அரியலூர்: ஆட்சியர் செய்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

image

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, அரியலூர் பேருந்து நிலையத்தில் பொதுமக்களிடம் 100% வாக்களிக்க வேண்டும் என கலை நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான பொ.இரத்தினசாமி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் பா. சாஸ்திரி மற்றும் உயர் அதிகாரிகள் இணைந்து இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர்.

error: Content is protected !!