News October 26, 2025

அரியலூர்: பயிர் காப்பீடு செய்ய இதுவே கடைசி நாள்!

image

அரியலூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “பருத்தி பயிருக்கு காப்பீடு செய்வதற்கு விவசாயிகள் ஏக்கருக்கு ரூ.558.5 செலுத்த வேண்டும். இதற்கு பயிர் காப்பீடு செய்ய கடைசி நாள் அக்.31-ம் தேதி ஆகும். ரபி பருவத்தில் நெல் பயிருக்கு காப்பீடு செய்யும் விவசாயிகள் ஏக்கருக்கு ரூ.577.5 செலுத்த வேண்டும். இதற்கான கடைசி நாள் அடுத்த மாதம் 15-ம் தேதி ஆகும்.” என்று தெரிவித்துள்ளார்.

Similar News

News February 4, 2026

இரவு ரோந்து பணி காவலர்களின் விபரங்கள்.

image

அரியலூர் மாவட்டத்தில், நேற்று (பிப்03) இரவு 10 முதல் இன்று (பிப்04) காலை 6 மணி வரை, ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!