News December 5, 2025

அரியலூர்: பட்டா வைத்திருப்போர் கவனத்திற்கு…

image

அரியலூர் மக்களே, நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் <>eservices.tn.gov.in<<>> என்ற இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த இணையத்தில் உங்கள் நிலம் தொடர்பான விவரங்களை அறியலாம். மேலும் பட்டாவில் திருத்தம், பெயர் மாற்றம், நீக்கம் போன்ற சேவைகளுக்கு இதன் மூலமாக விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க!

Similar News

News December 6, 2025

அரியலூர் மாவட்டத்தில் மின்தடை

image

அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரியலூர், தேளூர், உடையார்பாளையம் மற்றும் செந்துறை துணைமின் நிலையங்களில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக அரியலூர் நகரம், கடுகூர், பொய்யாதநல்லூர், வி.கைகாட்டி, உடையார்பாளையம், இரும்பிலிகுறிச்சி, மனகெதி ஆகிய கிராமங்களை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை (டிச.06) மாதாந்திர பராமரிப்பு பணி முடியும் வரை மின்தடை என துணை செயற்பொறியாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

News December 6, 2025

அரியலூர்: இரவு ரோந்து பணி காவலர்கள் விபரம்

image

அரியலூர் மாவட்டத்தில் நேற்று (டிச.05) இரவு 10 மணி முதல் இன்று (டிச.06) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!