News August 28, 2025
அரியலூர்: படிப்பவர்களுக்கும் கல்வி கடன் முகாம்

அரியலூர் மாவட்டத்தில் 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு, டிப்ளமோ, பட்டப்படிப்பு படிப்பதற்கும், கல்லூரிகளில் படித்துக் கொண்டிருப்பவர்களுக்கும், முதுகலை கல்வி படிப்பவர்களுக்கும் கல்வி கடன் மேளா/சிறப்பு முகாம் (3.09.2025) அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. மாணவ மாணவியர்கள் இதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News August 28, 2025
அரியலூர்: கல்விக்கடன் முகாம் அறிவிப்பு

அரியலூர் மாவட்டத்தில் 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு, டிப்ளமோ, பட்டப்படிப்பு படிப்பதற்கும், கல்லூரிகளில் படித்துக் கொண்டிருப்பவர்களுக்கும், முதுகலை கல்வி படிப்பவர்களுக்கும் கல்வி கடன் சிறப்பு முகாம் (3.09.2025) அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதனை மாணவ மாணவியர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News August 27, 2025
அரியலூர்: இரவு ரோந்து காவலர் விவரம்

அரியலூர், உடையார்பாளையம் பகுதியில் பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய காவல்துறை இரவு ரோந்து ஏற்பாடு செய்துள்ளது. சட்டவிரோத செயல்கள் தவிர்க்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மக்கள் சந்தேகத்துக்கிடமான அல்லது சம்பவங்களை கண்டால் உடனடியாக தகவல் அளிக்கலாம். தொடர்புக்கு 9498165697 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
News August 27, 2025
அரியலூர்: அரசு வேலை-தேர்வு இல்லை!

தமிழ்நாடு உள்துறை, மதுவிலக்கு மற்றும் கலால் துறையில் காலியாக உள்ள Data Entry Operator பணியிடங்களை, நேர்முக தேர்வு மூலமாக நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு மாதம் ரூ.40,000 சம்பளம் வழங்கப்படும். ஏதேனும் டிகிரி முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். தகுதியுடையவர்கள் வருகிற செப்.25ம் தேதிக்குள் இந்த லிங்கை <