News July 24, 2024
அரியலூர் பகுதியில் ஆட்சியர் ஆய்வு

அரியலூர் வட்டத்தில் உங்களைத் தேடி, உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் பொ.ரத்தினசாமி இன்று மாலை 4.30 மணி அளவில் கள ஆய்வு மேற்கொண்டு, அரியலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் பொது மக்களிடமிருந்து மனுக்களை பெற உள்ளார். எனவே, அரியலூர் வட்டார பகுதி மக்கள், இதில் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை ஆட்சியரிடம் வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News March 9, 2026
அரியலூர்: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

அரியலூர் மாவட்டத்தில் நேற்று (மார்ச்.8) இரவு 10 முதல் இன்று (மார்ச்.9) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!
News March 8, 2026
அரியலூர்: பெண்கள் மாதம் ரூ.7000 சம்பாதிக்கலாம்- APPLY..!

அரியலூர் மக்களே, மத்திய அரசு எல்.ஐ.சி நிறுவனத்துடன் இணைந்து பீமா சகி திட்டத்தின் கீழ் பெண்கள் மாதந்தோறும் ரூ.7000 வீட்டில் இருந்தே வேலை பார்த்து சம்பாதிக்க வழிவகை செய்துள்ளது. இதற்கு 18 -60 வயதுள்ளவர்கள் மற்றும் கல்வி தகுதி: 10 -12ஆவது வரை இருக்க வேண்டும். <
News March 8, 2026
அரியலூர்: VAO லஞ்சம் கேட்டால் என்ன செய்வது?

பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது உள்ளிட்டவை கிராம நிர்வாக அலுவலரின் (விஏஓ) முக்கிய பணிகளாகும். இவற்றை முறையாக செய்யமால் விஏஓ யாரேனும் உங்களிடம் லஞ்சம் கேட்டால், அரியலூர் மாவட்ட மக்கள் 04329-228442 என்ற எண்ணில் தயங்காமல் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க!


