News January 30, 2026
அரியலூர்: நோய் தடுப்பூசி சிறப்பு முகாம் அறிவிப்பு

கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம், அரியலூர் மாவட்டத்தில் (01.02.2026) முதல் (14.02.2026) வரை, கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. மாவட்டத்தின் அனைத்து கிராமங்களிலும் நடைபெறும் இம்முகாமில், 8 வாரம் மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்து கோழிகளுக்கும் தடுப்பூசி செலுத்தப்படும். கோழி வளர்ப்போர் மற்றும் விவசாயிகள் இம்முகாமில் பங்கேற்று பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News January 31, 2026
அரியலூர்: ராணுவத்தில் வேலை – APPLY NOW

இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள 381 SSC (Technical) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 381
3. வயது: 20 – 35
4. சம்பளம்: ரூ.56,100-ரூ.1,77,500
5. கல்வித்தகுதி: B.E./B.Tech, Any Degree
6. கடைசி தேதி: 05.02.2026
7. விண்ணப்பிக்க: <
இந்த தகவலை மற்றவர்களுக்கும் பயன்பெற SHARE பண்ணுங்க!
News January 31, 2026
அரியலூர்: நாளை டாஸ்மாக் கடைகள் மூடல்!

அரியலூர் மாவட்டம் முழுவதும் நாளை (பிப்ரவரி 1) வள்ளலார் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, அரியலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகள், அவற்றுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் FL3 உரிமம் பெற்ற மதுபானக் கூடங்கள் ஆகியவை நாளை ஒரு நாள் மட்டும் இயங்காது என மாவட்ட ஆட்சித்தலைவர் இரத்தினசாமி தெரிவித்துள்ளார். இத்தகவலை SHARE பண்ணுங்க!
News January 31, 2026
அரியலூர்: இன்று இங்கெல்லாம் மின்தடை!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள பொய்யாதநல்லூர், தேளூர், உடையார்பாளையம், அரியலூர், செந்துறை ஆகிய துணை மின் நிலையங்களில் இன்று (ஜன.31) மாதந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக இங்கிருந்து மின் விநியோகம் பெரும் அனைத்து பகுதிகளிலும் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை SHARE பண்ணுங்க!


