News December 13, 2024
அரியலூர்- நிவாரண பொருட்கள் வழங்கிய ஆட்சியர்

அரியலூர் அருகே பெரிய திருக்கோணம் மருதையாற்றின் நடுவில் ஒரு குழந்தை உள்ளிட்ட 7 பேர் சிக்கிக் கொண்டனர். இது குறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் சிக்கிக்கொண்ட ஒரு குழந்தை உள்ளிட்ட ஏழு பேரை பத்திரமாக மீட்டனர். மீட்கப்பட்ட நபர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி நிவாரண பொருட்களை வழங்கினார். நிகழ்ச்சியில் அரசு உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
Similar News
News April 7, 2026
அரியலூர்: அரசுப் பேருந்தில் செல்வோர் கவனத்திற்கு

அரியலூர் மக்களே, நீங்கள் அடிக்கடி அரசுப் பேருந்துகள் மூலம் பயணம் செய்பவர்களா?. அப்போ இந்த எண்களை நோட் பண்ணி வச்சிக்கோங்க!
1. பேருந்தில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் – 1800 599 1500
2. Luggage தொலைந்து போனால் – 044-49076326
3. ஓட்டுநர் / நடத்துநர் குறித்த புகார் – 1800 599 1500
இந்த தகவல் மற்றவர்களுக்கு பயன்பெற SHARE பண்ணுங்க!
News April 7, 2026
அரியலூர்: உங்க பெயரில் நிலம் இருக்கா? உடனே செக் பண்ணுங்க!

நில உரிமையாளர்களே சிட்டா, புலப்படம் (FMB) மற்றும் அடங்கல் ஆகியவற்றை தனித்தனியாக பதிவிறக்கம் செய்வதற்கு பதிலாக, இனி https://eservices.tn.gov.in என்ற இணையதளத்தில் ஒருங்கிணைந்த நில ஆவணமாக பெற்றுக்கொள்ளலாம். இதற்காக மாவட்டம், வட்டம் மற்றும் புல எண் விவரங்களை உள்ளீடு செய்து, வங்கி மற்றும் அரசு தேவைகளுக்கான ஆவணங்களை எளிதாகப் பதிவிறக்கம் செய்யலாம். இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News April 7, 2026
அரியலூர்: B.E படித்தவர்களுக்கு ரூ.50,500 சம்பளம்!

மத்திய அரசு நிறுவனமான BSNL-ல் காலியாக உள்ள Senior Executive Trainee பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 120
3. வயது: 21 – 30
4. சம்பளம்: ரூ.24,900 – ரூ.50,500
5. கல்வித்தகுதி: B.E/B.Tech, CA/CMA
6. கடைசி தேதி: 16.04.2026
7. விண்ணப்பிக்க:<
இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற SHARE பண்ணுங்க!


