News December 29, 2025

அரியலூர்: நினைத்தது கைகூட இந்த கோயில் போங்க!

image

அரியலூர் பகுதியில் அமைந்துள்ள கோட்டை முனியப்ப கோயில், நினைத்த காரியம் நிறைவேறும் தலமாக விளங்குகிறது. இத்திருக்கோயிலில் அருள்பாலித்து வரும் மூலவரான கோட்டை முனியப்பன், பாலபிஷேகம் செய்து தீபம் ஏற்றி வழிபட்டால், நினைத்த காரியம் கைகூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. நிறைவேறாத ஆசை நிறைவேற இங்கே சென்று வேண்டுங்கள். மேலும் உங்கள் நண்பர்களுக்கு இதனை ஷேர் பண்ணுங்க!

Similar News

News December 31, 2025

அரியலூர்: மக்களே.. நாளை இதை செய்ய தவறாதீங்க!

image

நாடு முழுவதும் இன்று இரவு புத்தாண்டு கொண்டாடப்பட உள்ளது. அவ்வகையில் இவ்வருடம் முழுவதும் செல்வ செழிப்புடன் எந்த குறையுமின்றி வாழ, மகாலட்சுமியை வழிபடலாம் என்பது ஐதீகம். இதற்கு உங்கள் வீட்டில் உலோக ஆமை, துளசி செடி, சிரிக்கும் புத்தர் மற்றும் தேங்காய் வைத்து லட்சுமியை வழிபட்டால் எதிர்மறை எண்ணங்கள் நீங்கி மகிழ்ச்சியாக வாழலாம் என கூறப்படுகிறது. மேலும் அருகில் உள்ள லட்சுமி கோயிலுக்கு சென்று வழிபடுங்கள்.

News December 31, 2025

அரியலூர்: ஆங்கிலப் புத்தாண்டில் காவல்துறை அறிவுறுத்தல்

image

அரியலூா் மாவட்டத்தில், ஆங்கிலப் புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் போது, பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் எத்தகைய செயல்களிலும் இளைஞா்கள் ஈடுபடுதல் கூடாது, என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விஷ்வேஷ் அறிவுறுத்தியுள்ளார். மேலும் இளைஞா்கள் அல்லது சிறுவா்கள், சாலையில் இருசக்கர வாகனங்களில் சாகசம் செய்வது, வேகமாகப் பயணிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவதைக் கட்டுப்படுத்த காவல்துறையினருக்கு அறிவிக்குரியத்தியுள்ளார்.

News December 31, 2025

அரியலூர்: உங்கள் போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்!

image

1.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091
2.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
அவசரக் காலங்களில் பயன்படும் இந்த பயனுள்ள தகவலை உதவும் மனம் கொண்ட நீங்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!