News September 12, 2025
அரியலூர்: தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம்

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் தமிழ்நாடு (EDII TN) சார்பில், தமிழ்நாடு இளைஞர் புத்தாக்க மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ‘நிமிர்ந்து நில்’ நிகழ்ச்சி உயர் கல்வி நிறுவனங்களுக்கு பயிற்சியாகத் தொடங்கப்பட்டது. இதனை மாவட்ட ஆட்சியர் பொ. இரத்தினசாமி தொடங்கி வைத்துள்ளார்.
Similar News
News September 12, 2025
அரியலூர் இளைஞர்களே RBI வங்கியில் வேலை

அரியலூர் மக்களே இந்த வாய்ப்பை Use பண்ணுங்க! RBI இந்திய ரிசர்வ் வங்கி (Officers) பணிகளை நிரப்ப அறிவிப்பு வந்துள்ளது. வங்கி வேலைக்கு செல்ல ஆசை இருக்கா? உடனே Register பண்ணுங்க!
⏩துறை: இந்திய ரிசர்வ் வங்கி
⏩பணி: Officers
⏩மாத சம்பளம்: ரூ. 78,450/-
⏩மொத்தம் பணியிடங்கள்: 120
⏩வயது வரம்பு: 30-க்குள்
⏩கடைசி தேதி: 30.09.2025
⏩இணைய வழியில் விண்ணப்பிக்க: <
மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க!
News September 12, 2025
ஜெயங்கொண்டம்: அரசு திட்டப் பணிகள் குறித்து ஆலோசனை

ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில், நேற்று (செப்.11) மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழு (DISHA) சார்பில், மத்திய அரசின் திட்டப் பணிகள் குறித்தும், குழுவினை மேம்படுத்துவது குறித்தும், சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணனிடம், மத்திய அரசின் சார்பில், வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழு துணை இயக்குநர் இந்திரகுமார் கேட்டறிந்தார்.
News September 12, 2025
அரியலூரில் இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விபரம்

அரியலூர் மாவட்டத்தில் குற்றச் சம்பவங்களை தடுக்கும் வகையில், தினந்தோறும் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இன்று (செப்.11) அரியலூர் மாவட்டத்தில் ரோந்து பணி செல்லக்கூடிய காவலர் பெயர் விவரம் மற்றும் தொடர்பு எண் கொடுக்கப்பட்டுள்ளது.