News December 25, 2025

அரியலூர்: தொழில் தொடங்க ரூ.25 லட்சம் உதவி!

image

பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (TABCEDCO) மூலம், பி.சி, எம்.பி.சி, மற்றும் சீர்மரபினர் பிரிவினருக்கு தொழில் தொடங்க ரூ.25 லட்சம் வரை கடன் உதவி வழங்கப்படுகிறது. சிறுதொழில் தொடங்க நினைப்போர், இந்த கடனுதவியை பெற www.<>tabcedco<<>>.net என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகலாம். ஷேர்

Similar News

News December 27, 2025

அரியலூர்: 1000 ஆண்டு பழமையான ஜமதக்னீஸ்வரர் கோயில்

image

அரியலூர் அருகே அமைந்துள்ளது இந்த ஜமதக்னீஸ்வரர் திருக்கோயில். இது 1166 இரண்டாம் ராஜ ராஜ சோழனால் கட்டப்பட்ட பழமை வாய்ந்த கோயிலாகும். சப்த ரிஷிகளில் ஒருவரான ஜமதக்னி முனிவர் தவம் செய்த இடமாக கருதப்படுகிறது. வயிற்றுவலி, கண்நோய் போன்ற பல்வேறு நோய்களிலிருந்து விடுபட இங்குள்ள மூலவரை வணங்கி செல்கின்றனர். மேலும் இங்கு வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று கூறுகின்றனர். நண்பர்களுக்கு இதை பகிரவும்.

News December 27, 2025

அரியலூர்: Phone காணாமல் போன இத செய்ங்க!

image

அரியலூர் மக்களே.. உங்கள் Phone காணாமல் போனாலோ அல்லது திருடு போனாலோ பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது இணையத்தில் செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்கள் ஆகியவற்றை பதிவிட்டு Complaint பண்ணலாம். உடனே Phone Switch Off ஆகிவிடும். பின்பு உங்கள் Phone-யை டிரேஸ் செய்து Easy-ஆ கண்டுபுடிக்கலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க!

News December 27, 2025

அரியலூர்: ரேஷன் கார்டு பிரச்னைகளுக்கு தீர்வு

image

தமிழக அரசு<> TNePDS<<>> என்ற ரேஷன் செயலியை அறிமுகம் செய்துள்ளது. இதில் குடும்ப தலைவர்கள் பதிவு செய்வதன் மூலம் ரேஷன் சம்பந்தமான தகவல், நமக்கு எவ்வளவு பொருள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலாம். மேலும் இதிலுள்ள புகார் பக்கத்தில் ரேஷன் கடை/ பொருள் குறித்த உங்களது குறைகளையும் தெரிவிக்கலாம். இந்த தகவலை மறக்காம ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!