News September 5, 2024

அரியலூர்- தொழிற் பிரிவு பயிற்சி கட்டணம்

image

அரியலூர் மற்றும் ஆண்டிமடம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மீதமுள்ள பயிற்சியாளருக்கான சேர்க்கை நடைபெறுகிறது. உரிய அசல் சான்றிதழுடன் வருபவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் 8,10ஆம் வகுப்பு தேர்ச்சி, +2 மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணத் தொகை ரூ.50, ஒரு ஆண்டு தொழில்பிரிவு பயிற்சி கட்டணம் ரூ.185, 2 ஆண்டு தொழில்பிரிவு பயிற்சி கட்டணம் ரூ.195 வசூலிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

Similar News

News August 14, 2025

அரியலூர்: டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

image

சுதந்திர தினத்தை முன்னிட்டு வரும் ஆக.15ம் தேதி, அரியலூர் மாவட்டத்தில் இயங்கும் அனைத்து வகை மதுபான கடைகள் மற்றும் கூடங்கள் மூடப்படும் என மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி அறிவித்துள்ளார். அன்றைய தினத்தில் மதுபானம் விற்பனை செய்வதையோ, வேறு இடங்களுக்கு கொண்டு செல்வதையோ தவிர்க்க வேண்டும் என்றும், மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆட்சியர் எச்சரித்துள்ளார். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!

News August 14, 2025

அரியலூர் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் அடைப்பு

image

அரியலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் (டாஸ்மாக்) அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகள், மதுபான சில்லறை விற்பனை கடைகளுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் FL3 உரிமம் பெற்ற மதுபானக்கூடங்கள் ஆகிய அனைத்திற்கும் சுதந்திர தினத்தை முன்னிட்டு (15.08.2025) ஒருநாள் மட்டும் உலர் தினமாக (Dry Day) விடுமுறை அறிவிக்கப்படுவதாக ஆட்சியர் ரத்தினசாமி அறிவித்துள்ளார்.

News August 13, 2025

அரியலூர்: VOTER லிஸ்டில் உங்க பெயர் இருக்கா? CHECK IT

image

அரியலூர் மக்களே, உங்கள் வாக்காளர் அடையாள எண்ணை கொண்டு வாக்காளர் பெயர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை உடனே செக் பண்ணுங்க. <>இந்த தளத்தில்<<>> உங்கள் வாக்காளர் அடையாள எண்ணை (VOTER ID) டைப் செய்து கிளிக் செய்யவும். அதில், உங்கள் பெயர், ஊர், எந்த இடத்தில் நீங்க வாக்கு செலுத்த வேண்டும் என்ற அனைத்து விவரங்களும் நொடியில் தெரிந்துவிடும். உடனே CHECK பண்ணுங்க. உங்கள் பகுதியினருக்கு SHARE பண்ணுங்க!

error: Content is protected !!