News April 16, 2024
அரியலூர்- தேர்தல் செலவின கணக்குகளை தாக்கல் செய்த வேட்பாளர்கள்

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிதம்பரம் (தனி) மக்களவை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது தேர்தல் செலவினங்கள் தொடர்பான பதிவேடுகளை தேர்தல் செலவினப் பார்வையாளர் நிதின் சந்த் நெகி முன்னிலையில் இன்று தாக்கல் செய்தனர். மூன்றாம் கட்ட ஆய்வில் 13 வேட்பாளர்களின் சார்பில் அவர்களது முகவர்கள் பங்கேற்று தேர்தல் செலவின கணக்குகளை தாக்கல் செய்தனர்.
Similar News
News December 13, 2025
அரியலூர்: புறம்போக்கு நிலத்திற்கு பட்டா வேண்டுமா?

அரியலூர் மக்களே ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் இலவச பட்டா பெறலாம். இதற்கு ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இத்திட்டம் இம்மாத (31/12/2025) இருதி வரை மட்டுமே அமலில் இருக்கும். இதனை LIKE செய்து SHARE பண்ணுங்க.!
News December 13, 2025
அரியலூர்: மக்களே உடனடி தீர்வு வேண்டுமா?

அரியலூர் மக்களே உங்கள் ஊரில் தெருவிளக்கு, சாலை, குடிநீர், மருத்துவமனை, கழிவுநீர், பள்ளிகூடங்கள் உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைகளுக்கும் உடனே தீர்வு கிடைக்க வேண்டுமா? <
News December 13, 2025
அரியலூர்: மணல் கடத்திய வாகனங்கள் சிறைபிடிப்பு

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே மருவத்தூர் பகுதியில், இளவரசன் என்பவருக்கு சொந்தமான லாரிகள் மற்றும் பொக்லைன் எந்திரம் கொண்டு, அரசு அனுமதி இல்லாமல் இரவு நேரத்தில் செம்மண் எடுப்பதக ரகசிய தகவல் கிடைத்ததன் பேரில், மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையில், செந்துறை காவல்துறை மண் ஏத்தி சென்ற லாரிகள், பொக்லைன் இயந்திரங்கள் சிறைபிடித்தது.


