News January 2, 2026

அரியலூர்: திருமணத் தடை தீர்க்கும் நந்தி பகவான்

image

அரியலூர், திருமழபாடி என்ற ஊரில் அருள்மிகு வைத்தியநாதர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலின் சிறப்பு என்னவென்றால் நந்தி பகவானுக்கு இங்கு தான் திருமணம் நடைபெற்றது. இங்கு திருமணம் தடை இருப்பவர்கள், திருமணம் தாமதமாபவர்கள் எல்லாம் பங்குனி புனர்பூசம் அன்று நடைபெறும் நந்தியின் திருமணத்தை பார்த்தால் அவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம். மணமுடிக்காத உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்யுங்கள்.

Similar News

News January 3, 2026

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

அரியலூர் மாவட்டத்தில் முதல்வரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் ரேஷன் பொருட்கள் நாளை (ஜன.4) மற்றும் ஜன.5 தேதிகளில் விநியோகம் செய்யப்படவுள்ளது. அதன்படி வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் இல்லத்திற்கே சென்று அரிசி, சர்க்கரை, பருப்பு, ஆயில் உள்ளிட்ட ரேஷன் பொருட்களை விநியோகம் செய்யப்படும். ஆகவே இதனை பயன்படித்திக்கொள்ளவும் என மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி அறிவித்துள்ளார்.

News January 3, 2026

அரியலூர் மாவட்டத்தில் 73 பேர் மீது வழக்குப் பதிவு!

image

அரியலூர் மாவட்டத்தில், கடந்த வாரத்தில் போலீசார் பல்வேறு இடங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அதன்படி பொது இடங்களில் மது அருந்திய குற்றத்திற்காக 68 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிய குற்றத்திற்காக 73 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் மது அருந்திய குற்ற வழக்குகளில் 129 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக எஸ்.பி அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 3, 2026

அரியலூர்: இரவு ரோந்து பணி காவலர்களின் விபரங்கள்

image

அரியலூர் மாவட்டத்தில், நேற்று (ஜன.2) இரவு 10 மணி முதல், இன்று(ஜன.3) காலை 6 மணி வரை, இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!