News January 19, 2026
அரியலூர்: திடீரென உயிரிழந்த கொத்தனார்!

அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் கொத்தனார் செல்வராஜ் (53). செல்வராஜ் சம்பவத்தன்று இரவு 2 மணி அளவில் தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறியுள்ளார். இதனையடுத்து உறவினர்கள் அவரை அரியலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வாகனத்தில் அழைத்து சென்றுள்ளனர். அங்கு சென்ற பின் செல்வராஜை பரிசோதித்த மருத்துவர்கள் செல்வராஜ் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.
Similar News
News March 5, 2026
அரியலூர்: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

அரியலூர் மாவட்டத்தில் நேற்று (மார்ச்.04) இரவு 10 முதல் இன்று (மார்ச்.05) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!
News March 4, 2026
அரியலூர்: G-Pay/ Paytm/ PhonePe யூஸ் பண்றீங்களா?

G-Pay/ Paytm/ PhonePe -ல் சர்வர் பிரச்னையின் காரணமாக பணம் அனுப்ப இயலாது. அப்படி பேமெண்ட் Error என வந்தபின் பணம் உங்கள் account -க்கு வந்துவிடும். வரலைன்னா கவலை வேண்டாம். நீங்கள் HDFC: 18002600, SBI: 18004253800, AXIS: 18001035577, Canara: 18001030 புகார் பண்ணுங்க. பணம் திரும்ப 5 நாட்களுக்கு மேலானால், வங்கி உங்களுக்கு தினம் ரூ.100 பெனால்டியாக தர வேண்டும். ஷேர் பண்ணுங்க.
News March 4, 2026
அரியலூர்: இ-சேவை மையம் தொடங்க அரிய வாய்ப்பு

தற்போதைய நவீன காலகட்டத்தில் அரசின் பல்வேறு நலத்திட்டங்களுக்கு இ-சேவை மையங்கள் வாயிலாகவே விண்ணப்பிக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே தமிழகத்தில் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில் சொந்தமாக இ-சேவை மையங்கள் தொடங்கிட அரசு அனுமதிக்கிறது. இதில் விருப்பமுள்ளவர்கள்<


