News September 5, 2025
அரியலூர்: செல்போன் தொலைந்தால் இத பண்ணுங்க!

அரியலூர் மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <
Similar News
News September 6, 2025
அரியலூர் இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

அரியலூர் மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை தடுப்பதற்காக இரவு நேரங்களில் ரோந்து பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். அதன்படி ரோந்து பணி செல்லக்கூடிய அதிகாரிகளின் பெயர் மற்றும் எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. அவரச காலத்தில் மேல் குறிப்பிடப்பட்டுள்ள எண்களை தொடர்புகொண்டு பயன்பெறலாம். அல்லது 100ஐ அழைக்கவும். இதனை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்துமாறு போலீசார் தெரிவித்துள்ளனர்.
News September 5, 2025
அரியலூர்: தேர்வு இல்லாமல் அரசு வேலை!

அரியலூர் மக்களே, இந்திய விமான நிலைய ஆணையத்தில் பல்வேறு துறைகளின் கீழ் காலியாக உள்ள Architect / Civil Engineer / Electrical Engineer / IT உள்ளிட்ட 976 பணியிடங்கள் GATE மதிப்பெண்கள் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. இதற்கு B.E முடித்தவர்கள் <
News September 5, 2025
அரியலூர்: பெண் குழந்தைகளுக்கு ரூ.1 லட்சம்

அரியலூர் மாவட்டத்தில், சமூக முன்னேற்றத்திற்காக பாடுபட்ட 13 முதல் 18 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு மாநில அரசின் விருது மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்பட உள்ளது. இந்த விருதைப் பெறுவதற்கான முழு விவரங்களை அறிய, அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட சமூகநல அலுவலகத்தை நேரில் அணுகலாம் என ஆட்சியர் ரத்தினசாமி அறிவித்துள்ளார்.