News April 3, 2026
அரியலூர்: சிலிண்டருக்கு அதிக பணம் கேட்டால் இதை பண்ணுங்க!

அரியலூர் மக்களே அத்தியாவசிய வீட்டு உபயோகமான Gas Cylinder போடா வருபவர்கள் Bill விலையை விட அதிகமாக பணம் கேட்டா இனிமே கொடுக்காதீங்க! அப்படி பணம் அதிகமா கேட்டா 18002333555 எண்ணுக்கு அல்லது https://pgportal.gov.in/ இந்த இணையதளத்தில் உடனே Complaint பண்ணலாம். இண்டேன், பாரத் கேஸ் மற்றும் ஹெச்பிக்கும் இந்த எண்ணில் புகாரளிக்கலாம். இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
Similar News
News April 6, 2026
அரியலூர் மாவட்டத்திற்கு வருகை தரும் துணை முதல்வர்

திமுக தலைமையில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பாக ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் க.சொ.க.கண்ணனுக்கு ஆதரவாகப் பரப்புரை மேற்கொள்ள துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (6-4-2026) ஜெயங்கொண்டம் நகருக்கு வருகை தருகிறார். மேலும், மாலை 5 மணிக்கு ஜெயங்கொண்டம் அண்ணா சிலை அருகே பரப்புரை நடைபெறவுள்ளது.

ஜெயங்கொண்டம் நகருக்கு வருகை தரும் துணை முதல்வர்

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பாக ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் க.சொ.க.கண்ணனுக்கு அதரவாக பரப்புரை மேற்கொள்ள துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (6-4-2026) ஜெயங்கொண்டம் நகருக்கு வருகை தருகிறார். மேலும், மாலை 5:00 மணிக்கு ஜெயங்கொண்டம் அண்ணா சிலை அருகே பரப்புரை நடைபெறவுள்ளது.