News April 3, 2024
அரியலூர்: சிறப்பு செலவின பார்வையாளர் நியமனம்

சிதம்பரம் மக்களவை தொகுதிக்கு சிறப்பு செலவினப் பார்வையாளராக பி.ஆர்.பாலகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேர்தல் தொடர்பான புகார் மற்றும் தகவலுக்கு அவரது கைப்பேசி 9345298218 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் என்று சிதம்பரம் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ஆனி மேரி ஸ்வர்னா தெரிவித்துள்ளார்.
Similar News
News November 18, 2025
அரியலூர்: பேக்கரி பொருள்கள் தயாரித்தல் பயிற்சி!

தமிழக அரசின் 3 நாள்கள் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம் மூலம் பேக்கரி பொருள்கள் தயாரித்தல் பயிற்சி, வரும் நவ. 25-27, காலை 10-5 மணி வரை நடைபெறவுள்ளது. இப்பயிற்சியில் 10th முடித்தவர்கள் தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சிட்கோ தொழிற்பேட்டை, ஈக்காட்டுத்தாங்கல், சென்னை என்ற முகவரியிலோ அல்லது 86681 02600 / 99436 85468 என்ற எண்ணையை தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம்.

அரியலூரில் தீயணைப்பு துறைக்கு புதிய மீட்பு கருவிகள்

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், நேற்று (நவ.17) தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையங்களுக்கான மீட்பு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஆட்சியர் இரத்தினசாமி கொள்முதல் செய்யப்பட்ட உபகரணங்களை அதிகாரிகளிடம் ஒப்படைத்தார். மேலும் இந்நிகழ்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஸ்வேஷ் பாலசுப்ரமணியம் சாஸ்திரி மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.