News January 8, 2026
அரியலூர்: சாலை விபத்தில் 211 பேர் உயிரிழப்பு

அரியலூர் மாவட்டத்தில், 2025-ம் ஆண்டு வாகன விபத்து உயிரிழப்பு வழக்குகள் 205-ஆக அதிகரித்துள்ளது. இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 211 ஆகும். (2024-ஆம் ஆண்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 174). இதில் பெரும்பாலான விபத்துக்கள் இருசக்கர வாகன ஓட்டிகள் மது அருந்திவிட்டும், அதிவேகமாகவும், அஜாக்கிரதையாக, செல்போன் பேசிக்கொண்டும் இயக்கியதால் நடைபெற்றுள்ளதாக மாவட்ட SP விஸ்வேஷ் சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
Similar News
News February 10, 2026
அரியலூர்: தொலைந்த போனை மீட்க சூப்பர் வழி!

அரியலூர் மக்களே.. உங்கள் Phone காணாமல் போனாலோ அல்லது திருட்டு போனாலோ பதற்றம் வேண்டாம். இங்கே <